மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 பந்தன் நிஃப்டி மிட்கேப் 150 இண்டெக்ஸ் ஃபண்ட் Bandhan Nifty Midcap 150 Index Fund

திரு. என்.விஜயகுமார்,  நிறுவனர்,

https://www.click4mf.com/


குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 பந்தன் நிஃப்டி மிட்கேப் 150 இண்டெக்ஸ் ஃபண்ட் Bandhan Nifty Midcap 150 Index Fund

 

பந்தன் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி  மிட்கேப் 150 குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய  பாஸிவ் வகை திட்டத்தை பந்தன் நிஃப்டி மிட்கேப் 150 இண்டெக்ஸ் ஃபண்ட் (Bandhan Nifty Midcap 150 Index Fund)

என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்தத் திட்டத்தில் 2024 செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 13-ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.

 

நடுத்தர பங்குச் சந்தை மதிப்பு கொண்ட 150  நிறுவனப் பங்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளில் இந்த ஃபண்டில் முதலீடு செய்யப்படும்.

 

நீண்ட கால நோக்கில் மிட் கேப் நிறுவனப் பங்குகள் அதிக வருமானம் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்..!திரு. என்.விஜயகுமார்,  நிறுவனர் & நிர்வாக இயக்குநர்

https://www.click4mf.com/

 

மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் திரு. என்.விஜயகுமார், சென்னை

நிதி ஆலோசனை தேவைப்படுபவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய, செல்வம் (Wealth) சேர்க்க விரும்புபவர்கள், நிதிச் சுதந்திரம் அடைய இவரை தொடர்பு கொள்ளலாம்.

வலைதளம்:

https://www.click4mf.com/blog 

முகநூல் Facebook Follow

https://www.facebook.com/profile.php?id=100002339263258

 

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரிந்துகொள்ள 

https://www.click4mf.com/mutual-funds-faq

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐக்கள்) பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள:

https://www.click4mf.com/nri-corner-faq 

நிதித் திட்டமிடல்:

https://www.click4mf.com/financial-planning-faq 

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய

https://www.click4mf.com/factsheet/Axis-Mutual-Fund/2021 

மாதிரி முதலீட்டுக் கலவை:

https://www.click4mf.com/mutual-funds-research/model-portfolio

திரு. என்.விஜயகுமார் நாணயம் விகடன் இதழில் எழுதிய கட்டுரைகளை படிக்க  

https://www.vikatan.com/author/ennn-vijykumaar-nitiaaloockr

Videos

https://www.click4mf.com/videos


பதிவு அலுவலகம்: (Registered Office)

PLOT NO.C1, 2ND FLOOR, 1ST MAIN ROAD, MAXWORTH NAGAR,

PHASE 2, KOLAPAKKAM (Opp. to Pon Vidyashram School), PORUR, CHENNAI- 600 122,

TAMIL NADU.

 

தொலைபேசி:   +91 98840 76737

இ மெயில் முகவரி:  info@click4mf.com,  nvijayaakumar@gmail.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...