மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.100 ஆக்சிஸ் கன்சப்ஷன் ஃபண்ட் Axis Consumption Fund

 

திருசிவகாசி மணிகண்டன்


குறைந்தபட்ச முதலீடு ரூ.100 

ஆக்சிஸ் கன்சப்ஷன் ஃபண்ட்

 Axis Consumption Fund

 

ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நுகர்வோர் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை ஆக்சிஸ் கன்சப்ஷன் ஃபண்ட் (Axis Consumption Fund) என்கிற பெயரில்  அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்த ஃபண்ட் திட்டத்தில் 2024 ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.100.

 

அண்மைக் காலத்தில் அதிக வருமானம் தந்த குறியீடுகளில் ஒன்று நுகர்வோர் துறை சார்ந்த குறியீடு உள்ளது. எதிர்காலத்திலும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால நோக்கில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்

திரு. சிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 

நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்களை பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

தலைமை அலுவலகம்

சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...