மொத்தப் பக்கக்காட்சிகள்

நீண்ட காலத்தில் அதிக மூலதன வளர்ச்சி = ஃபிரங்க்ளின்இந்தியா மல்ட்டி கேப் ஃபண்ட் Franklin India Multi Cap Fund

நீண்ட காலத்தில் அதிக மூலதன வளர்ச்சி = ஃபிரங்க்ளின் இந்தியா மல்ட்டி கேப் ஃபண்ட்

மத்திய மற்றும் சிறு, பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியையும் பெரிய நிறுவனங்களின் சார்பு நிலைத்தன்மையையும் வழங்குவது இந்த நிதியின் நோக்கமாகும்

தரம், வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் சரியான ஆலோசனைகளைக் கண்டறியும் மதிப்பீடு ஆகியவற்றை வலியுறுத்தும் பாட்டம்-அப் QGSV ஸ்டாக் பிக்கிங் ஃபிரேம்வொர்க்

சென்னை, ஜூலை 4, 2024: ஃபிரங்க்ளின் இந்தியா மல்ட்டி கேப் ஃபண்ட் (FIMCF) என்னும் அதன் ஓப்பன்-எண்டட் மல்டி கேப் டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டின் அறிமுகத்தை  ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் அறிவித்தது. பெரிய, மத்திய, சிறிய கேப் நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான செக்யூரிட்டி துறையில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன மதிப்புயர்வை உருவாக்குவதே இந்த நிதியின் நோக்கமாகும். பெரிய, மத்திய, சிறிய கேப் ஆகிய ஒவ்வொரு மார்க்கெட் கேப் வகையிலும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு ஏற்ப FIMCF தன் மொத்த சொத்துக்களில் 25% குறைந்தபட்ச வெளிப்பாட்டைப் பராமரிக்கும். மீதமுள்ள 25% உள் கட்டமைப்பின் அடிப்படையில் மிகவும் உகந்த முறையில் பிளண்ட் செய்யப்படும்.

இந்த புதிய ஃபண்ட் ஆஃபர் 2024 ஜூலை 8 ஆம் தேதி தொடங்கி 2024, ஜூலை 22 ஆம் தேதி முடிவடையும். இந்தக் காலகட்டத்தில் ஒரு யூனிட் ரூ.10/- க்குக் கிடைக்கும்.

ஃபண்ட் அறிமுகத்தையும் அதன் முதலீட்டு உத்தியையும் குறித்து கருத்து தெரிவித்த எமர்ஜிங் மார்க்கெட் ஈக்விட்டி-இந்தியா, பிராங்க்ளின் டெம்பிள்டனின் தலைமை முதலீட்டு அதிகாரி ஜானகிராமன் ஆர், கூறும்போது, “வலிமையான மேக்ரோ அடிப்படைகள், சீராகும் பணவீக்க போக்குகள், அறிவார்ந்த நிதிக் கொள்கைகள், அரசியல் நிலைத்தன்மை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மத்திய கால அளவில் வலுவான வளர்ச்சிக்கு தயாராக உள்ளது. கோவிடுக்குப் பின் ஒளிமயமான வளர்ச்சிக் கண்ணோட்டம் பங்குச் சந்தைகளில் வலிமையான செயல்திறனுக்கு வழிவகுத்தது. பல்வேறு மார்க்கெட் துறைகளில் வளர்ச்சியை  எட்டிப்பிடிக்கும் வகையில் FIMCF வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பாரம்பரிய ஈக்விட்டி ஃபண்டுகளில் பெரும்பாலும் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட பகுதிகளான சிறிய மற்றும் மத்திய கேப் இடங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மார்க்கெட் கேப்புக்கும் பிரத்தியேகமான பக்கெட்டுகளையும் பரந்துபட்ட பன்முகப்படுத்துதலை உறுதிசெய்ய உரிய காலத்தில் ரீ-பேலன்சிங்கையும் கொண்ட எங்கள் மல்டி கேப் ஃபண்டில் பங்கேற்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நீண்ட கால நோக்கெல்லை கொண்ட முதலீட்டாளர்கள் எண்ணலாம்” என்றார்.

இந்த ஃபண்ட் அறிமுகப்படுத்திப் பேசும்போது ஃபிராங்க்ளின் டெம்பிள்டன்-இந்தியாவின் தலைவர் அவினாஷ் சத்வாலேகர் கூறினார், “எங்கள் புதிய மல்டி கேப் உத்தியை நாங்கள் உற்சாகக்த்துடன் அறிமுகப்படுத்துகிறோம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பங்குகளை நிர்வகிப்பதில் எங்கள் ஈக்விட்டி குழுவினருக்கு இருக்கும் விரிவான அனுபவத்தை இது மேலும் மேம்படுத்துகிறது. இந்தியாவின் வலிமையான மதச்சார்பற்ற வளர்ச்சித் திறனைக் கருத்தில் கொள்ளும்போது பல்வேறு துறைகள் மற்றும் மார்க்கெட் கேப் வரம்புகளில் ஏராளமான வாய்ப்புகள் வெளிப்படுவதைக் எங்களால் காண முடிகிறது. ஒரு நெகிழ்வானதும் ஒழுங்குமுறை கொண்டதுமான முதலீட்டு அணுகுமுறையின் மூலம் இந்த வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள FIMCF தன்னை உறுதியாக நிலைநிறுத்திக்கொள்கிறது. வலிமையான பல்வகைப்படுத்தலைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.”

ஓர் அதிகபட்ச வளர்ச்சி கொண்ட சிறு மற்றும் மத்திய கேப் யூனிவர்சையும் ஒப்பீட்டளவில் நிலையான பெரிய கேப் யூனிவர்சையும் பிளண்ட் செய்து இரு வேறு உலகங்களிலும் சிறந்ததை வழங்கும் ஒரு தயாரிப்பை அளிப்பதை ஃபிரங்க்ளின் இந்தியா மல்ட்டி கேப் ஃபண்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத் துறை எந்த நேரத்திலும் பெரிய, மத்திய மற்றும் சிறிய கேப்பில் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 25% ஒதுக்கீட்டைப் பராமரிக்கும். மீதமுள்ள 25% உள் கட்டமைப்பைப் பயன்படுத்தி உகந்த முறையில் ஒதுக்கப்படும். ஆற்றல் மாற்றம், சேமிப்பை நிதிமயமாக்குதல், பொருளாதாரத்தை முறைப்படுத்துதல், டிஜிட்டல் நிறுவன இடையூறு, உற்பத்தி மறுமலர்ச்சி போன்ற துறைகளில் வாய்ப்புள்ள தீம்களை இந்த நிதி கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம். இந்த நிதி அதன் பாட்டம்-அப் QGSV ஸ்டாக் பிக்கிங் ஃபிரேம்வொர்க்கைப் பயன்படுத்தி தரம், வளர்ச்சி, நிலைத்தன்மை, இந்தத் தீம்களுக்குள்ளும் துறைகளுக்குள்ளும் சரியான ஆலோசனைகளைக் கண்டறியும் மதிப்பீடு ஆகியவற்றை வலியுறுத்தும்.

NFO தேதிகள்

ஜூலை 8, 2024 மற்றும் ஜூலை 22, 2024 இல் முடிவடைகிறது.

தொடர் விற்பனை மற்றும் ரீபர்சேசுக்காக திட்டம் மறுபடியும் துவங்கும் தேதி ஜூலை 31, 2024

நிர்வாகம்: ஆர். ஜானகிராமன், கிரன் செபாஸ்டியன், அகில் கல்லூரி, சந்தீப் மனம் (அந்நிய பங்குகளுக்கான அர்ப்பணிப்புள்ள நிதி மேலாளர்)

முதலீட்டுப் பாணி

 ‘வளர்ச்சி’ மற்றும் ‘மதிப்பு’ ஆகியவற்றின் கலவை

குறைந்தபட்ச தொகை

சந்தா: புதிதாக வாங்குதல் - ரூ.5,000/-. கூடுதலாக வாங்குதல் - ரூ.1,000/-. ரிடம்ப்ஷன்: ரூ.1,000/-. மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தொகைக்கு மேலதிகமாக சந்தா மற்றும் ரிடம்ப்ஷனுக்கான தொகை ரூ 1/- இன் எந்த ஒரு மடங்கும் ஆகும்

அளவுகோல்

நிஃப்டி 500 மல்ட்டி கேப் 50:25:25 இன்டெக்ஸ்

எக்சிட் லோடு

1.00% - அலாட்மெண்ட் தேதியில் இருந்து 1 ஆம் ஆண்டில் அல்லது அதற்கு முன் ரிடீம் செய்தால். ஒன்றும் இல்லை – அலாட்மெண்ட் தேதியில் இருந்து 1 ஆண்டுக்குப் பின் ரிடீம் செய்தால்.

மேலும் விவரங்களுக்கு www.franklintempletonindia.com. இல் கிடைக்கும் திட்ட தகவல் ஆவணத்தைப் பார்க்கவும்.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்

நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ்,

 


குருராம் ஃபைனான்சியல் 

சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

திரு. ஆர். வெங்கடேஷ், 

நிறுவனர்,

 www.gururamfinancialservices.com

 

திரு. ஆர். வெங்கடேஷ்

 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர். வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம். 

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php 

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email:
gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...