சுலபமாக நிதி சுதந்திரம் அடையும் வழிமுறைகள்..!
நாணயம் விகடன், 'சுலபமாக நிதி சுதந்திரம் அடையும் வழிமுறைகள்..!' என்கிற ஆன்லைன் கட்டண வகுப்பை ஜூலை 20, 2024 காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரை நடத்த உள்ளது.
ராமகிருஷ்ணன் வி நாயக் பயிற்சி அளிக்கிறார். இவர் Dakshin Capital (https://www.dakshincapital.com/) என்கிற நிறுவனத்தின் மூலம் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதிச் சேவை அளித்து வருகிறார். நிதிச் சேவை துறையில் 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட அவர், சுமார் ரூ.750 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறார். கட்டணம் ரூ.300. முன்பதிவு செய்ய: https://bit.ly/3KRo7Os