மொத்தப் பக்கக்காட்சிகள்

நாணயம் விகடன் நடத்தும் பங்குச் சந்தை டெக்னிக்கல் அனாலிசிஸ்..! சென்னை

நாணயம் விகடன் நடத்தும் பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்..!

நேரடி பயிற்சி வகுப்பு

இடம்: சென்னை

Event brief:

பங்கு  முதலீடு, வர்த்தகத்தில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அறிமுகம், டெக்னிக்கல் அனாலிசிஸ் - ஷார்ட் - தேவை, வகைகள் மற்றும் விளக்கம்.  டெக்னிக்கல் அனாலிசிஸ் பயன்படுத்தும் பேட்டர்ன்கள் பற்றி சொல்லிக் கொடுக்கப்படும். பங்கை எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் என்பது  உதாரணங்களுடன் விளக்கப்படும்.  

Time: காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை

Date:2024 ஆகஸ்ட் 31 (சனிக்கிழமை)

பதிவு கட்டணம்/ Registration Fee: Rs. 6,000

முன்பதிவு செய்ய: https://bit.ly/4d9OA5U  




ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

ரெஜி தாமஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சியாளர் ஆவார். டெக்னிக்கல் அனாலிசிஸ் மற்றும் முதலீட்டு மேலாண்மை குறித்த 750 க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார். பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியர் ஆக உள்ளார். தற்போது பீக்கான் ஆல்ஃபா (Beacon Alpha) பங்குதாரராக உள்ளார்.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...