மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.500: குரோவ் நிஃப்டி இவி & நியூ ஏஜ் ஆட்டோமேட்டிவ் இடிஎஃப் Grow Nifty EV & New Age Automative ETF

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.500: குரோவ் நிஃப்டி இவி & நியூ ஏஜ் ஆட்டோமேட்டிவ் இடிஎஃப் Grow Nifty EV & New Age Automative ETF

 

குரோவ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், குரோவ் நிஃப்டி இவி & நியூ ஏஜ் ஆட்டோமேட்டிவ் இடிஎஃப் (Grow Nifty EV & New Age Automative ETF)

என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

மின்சார வாகனங்களின் தேவை கடந்த சில ஆண்டுகளில் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு நிஃப்டி இவி & நியூ ஏஜ் ஆட்டோமேட்டிவ் குறியீடு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தக்  குறியீட்டின் அடிப்படையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த ஃபண்ட் திட்டத்தில் 2024 ஆகஸ்ட் 7 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.500

 

மின்சார வாகனங்களின் தேவை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. வரும் காலத்தில் இதன் வளர்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

 

புதிய முதலீட்டு வாய்ப்புகள், மூலம் அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்கள் இந்த ஃபண்ட் திட்டத்தில் சேர பரிசீலிக்கலாம். 

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்.



திரு. ஆர். வெங்கடேஷ்,

குருராம் ஃபைனான்சியல் 

சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

திரு. ஆர். வெங்கடேஷ், 

நிறுவனர்,

 www.gururamfinancialservices.com

 

திரு. ஆர். வெங்கடேஷ்

 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர். வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம். 

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திரு. ஆர். வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php 

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email:
gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...