சொத்து விற்பனைக்கான குறியீட்டு நன்மை (Indexation) நீக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது பல பேருக்கு புரியாது.
தங்கள் சொத்தை விற்கும் தனிநபர்கள்
இனி பணவீக்கத்தைப் (inflation) பயன்படுத்தி அவர்கள் வாங்கிய விலையை (purchase price) சரி செய்ய முடியாது. அதனால் அவர்களின் மூலதன ஆதாயத்தை (capital gains) குறைக்க முடியாது. இனி தங்கள் சொத்தை விற்கத் திட்டமிடுபவர்களுக்கு அதிக வரி செலுத்த வேண்டி வரும்.
உதாரணத்தை பார்த்தால் தெளிவாக புரியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக