புதிய வரி முறை வரிதாரர்களுக்கு கூடுதல் சலுகை - மத்திய பட்ஜெட் 2024-25
புதிய வரி முறையை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய பட்ஜெட் 2024-25-ல் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வரி வரம்புகள் (slabs) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய வரி வரம்பு - 2024-25
ரூ. 0-3 lakh | Nil |
ரூ. 3-7 லட்சம் | 5% |
ரூ. 7-10 லட்சம் | 10 % |
ரூ. 10-12 லட்சம் | 15 % |
ரூ.12-15 லட்சம் | 20% |
ரூ.15 லட்சம் மேல் | 30 % |
சம்பளதாரர்களுக்கு நிலைக் கழிவு (Standard deduction) ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.