மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ.1000: இன்வேஸ்கோ இந்தியா மேனுஃபாக்சரிங் ஃபண்ட் Invesco India Manufacturing Fund

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.1000: இன்வேஸ்கோ இந்தியா மேனுஃபாக்சரிங் ஃபண்ட் Invesco India Manufacturing Fund

இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை இன்வேஸ்கோ இந்தியா மேனுஃபாக்சரிங் ஃபண்ட் (Invesco India Manufacturing Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் 2024 ஆகஸ்ட் 8 வரை ரூ.10 முக மதிப்பில் முதலீட்டை மேற்கொள்ளலாம். அதன் பிற்கு ஒரு வாரம் கழித்து என்.ஏ.வி மதிப்பு அடிப்படையில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்.

குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000

நீண்ட கால நோக்கில் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் நல்ல லாபத்தை அளிக்க கூடும். உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்யும் தீமெட்டிக் வகை திட்டம் இது என்பதால் ரிஸ்க் இருக்கிறது. ஆனால், அது நீண்ட காலத்தில் பரவலாக்கப்படும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்..!

 


திரு. என்.விஜயகுமார்,

  நிறுவனர் & நிர்வாக இயக்குநர்

https://www.click4mf.com/

 

மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் திரு. என்.விஜயகுமார், சென்னை

நிதி ஆலோசனை தேவைப்படுபவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய, செல்வம் (Wealth) சேர்க்க விரும்புபவர்கள், நிதிச் சுதந்திரம் அடைய இவரை தொடர்பு கொள்ளலாம்.

வலைதளம்:

https://www.click4mf.com/blog 

முகநூல் Facebook Follow

https://www.facebook.com/profile.php?id=100002339263258

 

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரிந்துகொள்ள 

https://www.click4mf.com/mutual-funds-faq

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐக்கள்) பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள:

https://www.click4mf.com/nri-corner-faq 

நிதித் திட்டமிடல்:

https://www.click4mf.com/financial-planning-faq 

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய

https://www.click4mf.com/factsheet/Axis-Mutual-Fund/2021 

மாதிரி முதலீட்டுக் கலவை:

https://www.click4mf.com/mutual-funds-research/model-portfolio

திரு. என்.விஜயகுமார் நாணயம் விகடன் இதழில் எழுதிய கட்டுரைகளை படிக்க  

https://www.vikatan.com/author/ennn-vijykumaar-nitiaaloockr

Videos

https://www.click4mf.com/videos

 

பதிவு அலுவலகம்: (Registered Office)

PLOT NO.C1, 2ND FLOOR, 1ST MAIN ROAD, MAXWORTH NAGAR,

PHASE 2, KOLAPAKKAM (Opp. to Pon Vidyashram School), PORUR, CHENNAI- 600 122,

TAMIL NADU.

 

தொலைப்பேசி:   +91 98840 76737

இ மெயில் முகவரி:  info@click4mf.com,  nvijayaakumar@gmail.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...