மொத்தப் பக்கக்காட்சிகள்

மியூச்சுவல் ஃபண்ட் வழியில் ஓய்வுக் கால திட்டம்..! Mutual Retirement

மியூச்சுவல் ஃபண்ட் வழியில் ஓய்வுக் கால திட்டம்..!

நாணயம் விகடன் சார்பில் மியூச்சுவல் ஃபண்ட் வழியில் ஓய்வுக் கால திட்டம்..!' என்கிற ஆன்லைன் கட்டண வகுப்பு நடக்கிறது. .இது மே 4 ,  சனிக் கிழமை 2024 காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கிறது. கட்டணம் ரூ.300 ஆகும்.

இந்தப் பயிற்சியை https://www.click4mf.com/) –ன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் என். விஜயகுமார் அ:ளிக்கிறார். இவர் நிதிச் சேவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். பல்வேறு வங்கிகளில் பணிபுரிந்துள்ளார்.

 தற்போது 550-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு சேவை அளித்து வருகிறார். நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து நிதித் திட்டமிடல் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார்.

முன்பதிவு செய்ய  https://bit.ly/3PJqC7Z

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...