மியூச்சுவல் பண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்பு
நாள் 27/04/2024 நேரம் : மாலை 7.00
• மியூச்சுவல் பண்டு வழியாக பணத்தை பெருக்குவது எப்படி?
• பங்குச் சந்தைக்கும் - மியூசுச்வல் பண்டுக்கும் உள்ள வேறுபாடுகள்?
• எப்படி செயல்படுகிறது மியூட்சுவல் பண்டு?
• மியூட்சுவல் பண்டு திட்டத்தில் ஆன்லைன் வழியாக அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் வழியாக முதலீடு செய்யும் முறைகள் ?
• மியூட்சுவல் பண்டில் உள்ள திட்டங்கள் எவை?
• ஒருவர் எந்த திட்டத்தில் கவனம் செலுத்தலாம்?
• மாதம் 100 ரூபாய் கூட மியூட்சுவல் பண்டில் செலுத்தலாமா?
• மியூட்சுவல் பண்டு எவ்வளவு வருமானம் கொடுக்கிறது? கொடுத்து வருகிறது?
• யாரெல்லாம் மியூட்சுவல் பண்டு திட்டத்தில் சேரலாம்?
• வருமான வரி குறைக்க மியூட்சுவல் பண்டில் சேரலாமா?
• மியூட்சுவல் பண்டில் வரும் லாபத்திற்கு வரி எவ்வளவு?
• Regular திட்டம்- Direct திட்டம் என்ன வித்தியாசம்?
• வங்கி வைப்பு தொகைக்கும்-மியூட்சுவல் பண்ட் முதலீடிற்கும் உள்ள வேறுபாடுகள்?
பயிற்சி கட்டணம் : 99/- மட்டும்.
முன்பதிவிற்கு : 7708172315
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக