மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைவான ரிஸ்க்கில் அதிக வருமானம்: குவான்ட் பி.எஸ்.யூ ஃபண்ட் Quant PSU Fund

திருசிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675


குறைவான ரிஸ்க்கில் அதிக வருமானம்: குவான்ட் பி.எஸ்.யூ ஃபண்ட் Quant PSU Fund

 

குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை குவான்ட் பி.எஸ்.யூ ஃபண்ட் (Quant PSU Fund) என்கிற அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்த ஃபண்ட் திட்டத்தில் 2024  பிப்ரவரி  15 வரை ரூ. 10 முக மதிப்பில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

அதன் பிறகு என்.ஏ.வி. அடிப்படையில் எப்போது வேண்டுமனாலும் முதலீடு செய்ய முடியும்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000

 

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்துறை சார்ந்த நிறுவனங்கள்  அதிக வளர்ச்சியை அடைந்துள்ளன. குறிப்பாக சென்ற 2023  ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யும் பெரும்பாலான திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு 50% க்கும் மேல் லாபம் கொடுத்துள்ளன.

 

கடந்த கால லாபத்தை கருத்தில் கொண்டு  மட்டும் ஒரு நிதித் திட்டத்தில் முதலீடு செய்யக்கூடாது. அதேநேரத்தில்,  நீண்ட கால நோக்கில்  ரிஸ்க் பரவலாக்கப்பட்டு, பி.எஸ்.யூ ஃபண்ட்களில் குறைவனா ரிஸ்க்கில் நிறைவான லாபம் ஈட்ட முடியும்.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்ளவும்

திரு. சிவகாசி மணிகண்டன்

 நிறுவனர்,

http://www.aismoney.com/

+ 91 98405 77675

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க  திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம் 

திரு. சிவகாசி மணிகண்டன்

 

நாணயம் விகடன் வெளியாகி உள்ள  திரு. சிவகாசி மணிகண்டன் கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/aismoneycom

யூடியூப் வீடியோக்கள் பார்க்க 

https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA

 

 

தலைமை அலுவலகம்

சிவகாசி மணிகண்டன், MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. TN, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

For More details and investment

Sivakasi Manikandan, MBA (F&M), [MBA, I & FP], 

FChFP, CIS, AMFI, CII (London)

Managing Director - AISMONEY

No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet  - 632 513
Ranipet Dt. Tamil Nadu, India.

+ 91 98405 77675
+ 91 96777 66393  (Office)
 
support@aismoney.com

http://www.aismoney.com/

@@@

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...