மொத்தப் பக்கக்காட்சிகள்

LIC Index Plus: ஆயுள் காப்பீடு, சேமிப்புத் திட்டம் எல்.ஐ.சி இண்டெக்ஸ் பிளஸ் பாலிசி அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்னென்ன?


திருஆர். வெங்கடேஷ்நிறுவனர்,

குருராம் ஃபைனான்சியல் 

சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

 www.gururamfinancialservices.com

LIC Index Plus: ஆயுள் காப்பீடு, சேமிப்புத் திட்டம்  எல்..சி இண்டெக்ஸ் பிளஸ் பாலிசி அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவின் ஒரே பொதுத் துறை நிறுவவம் எல்..சி. இந்த நிறுவனம் புதிதாக எல்..சி இண்டெக்ஸ் பிளஸ் (LIC Index Plus) என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை எல்..சி நிறுவனத் தலைவர் திரு. சித்தார்த் மொஹந்தி தொடங்கி வைத்துள்ளார்.

இந்தத் திட்டம் பங்குச் சந்தை சார்ந்த, தவணை முறையில் பிரீமியம் செலுத்தும், ஆயுள் காப்பீட்டுடன் கூடிய தனிநபர் சேமிப்புத் திட்டம். மேலும் பாலிசி காலம் முழுவதும் ஆயுள் காப்பீடு வழங்கும் திட்டமாகும். நடப்பில் உள்ள ஒவ்வொரு பாலிசியிலும் ஆண்டு தோறும் செலுத்தும் பிரீமியத் தொகையின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை உறுதியளிப்பு தொகையாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாலிசி கணக்கில் சேர்க்கப்பட்டு அத்தொகைக்கு ஏற்ப கூடுதல் யூனிட்டுகள் பாலிசி கணக்கில் வரவு வைக்கப்படும். இது இந்தத் திட்டத்தின் கூடுதல் சிறப்பு அம்சம்.

எல்..சி இண்டெக்ஸ் பிளஸ்: முக்கிய அம்சங்கள்:

# குறைந்தபட்ச நுழைவு வயது 90 நாள்கள். அடிப்படை காப்பீட்டு தொகையை பொறுத்து அதிகபட்ச நுழைவு வயது 50 அல்லது 60.

# பிறந்து 90 நாள்களான குழந்தைகள் முதல் 50 வயதானவர்களுக்கு, செலுத்தும் பிரீமியத்தின் 7 முதல் 10 மடங்கு வரையிலான அடிப்படை காப்பீட்டுப் பாதுகாப்பும், 51 வயது முதல் 60 வயதானவர்களுக்கு, செலுத்தும் பிரீமியத்தின் 7 மடங்கு அடிப்படை காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கும்.

# குறைந்தபட்ச முதிர்வு வயது 18 ஆகவும், அதிகபட்ச முதிர்வு வயது 75 அல்லது 85 ஆகவும், அடிப்படை காப்பீட்டுத் தொகையை பொறுத்து அமையும்.

# வருடாந்திர பிரீமிய தொகையைப் பொறுத்து பாலிசி காலம் குறைந்தபட்சம் 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகும். அதிகபட்ச பாலிசி காலம் 25 ஆண்டுகளாகும். பிரீமியம் செலுத்தும் காலமும், பாலிசி காலமும் ஒன்றாகவே இருக்கும்.

மாதம் 2,500 ரூபாய் ..!

# அதிகபட்ச பிரீமிய வரையறை ஏதுமில்லை (விதிமுறைகளுக்குட்பட்டு). குறைந்தபட்ச பிரீமியம் 30,000 ரூபாய் (வருடம் ஒரு முறை), 15,000 ரூபாய் (அரையாண்டு), 7,500 ரூபாய் (காலாண்டு), 2,500 ரூபாய் (மாதம்) ஆக இருக்கும்.

# ஃபிளெக்ஸி வளர்ச்சி ஃபண்ட் அல்லது ஸ்மார்ட் ஃபிளெக்ஸி வளர்ச்சி ஃபண்ட் என இரு வகை ஃபண்ட்களில் ஏதேனும் ஒன்றை முதலில் தேர்ந்தெடுக்கும் வசதியும், பின்னர் மற்றொரு ஃபண்ட்க்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.

# இந்த பாலிசியில் பிரீமியத் தொகை பங்குச் சந்தையின் நிஃப்டி 50 குறியீடு அல்லது நிஃப்டி 100 குறியீட்டில் இடம்பெறும்  நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படும்.

@ பாலிசி முதிர்வுத் தேதியில் பாலிசியில் சேர்ந்துள்ள யூனிட்டுகளின் மதிபை பொறுத்து முதிர்வு தொகை அளிக்கப்படும்.

@ இறப்பு காப்பீட்டு தொகை, பாலிசியில் காப்பீடு தொடங்கும் நாளை பொறுத்தும், இறக்கும் வயதை பொறுத்தும் அமையும்.

@ நிபந்தனைகளுக்குட்பட்டு, காப்பீட்டு பிரீமியத்திற்கான தொகையானது திருப்பி அளிக்கப்படும்.

@ எல்..சி.யின் விபத்து காப்பீட்டுக்கான  விருப்பத்தேர்வுகளும் உண்டு.

@ பாலிசியின் குறைந்தபட்ச நிதி வைத்திருப்பு காலமான ஐந்தாண்டுகளுக்கு பிறகு, பாலிசி யூனிட்டுகளின் மதிப்பை, பகுதியாக திரும்பப் பெறும் வசதி உண்டு.

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்

 

திருஆர். வெங்கடேஷ்நிறுவனர்,

குருராம் ஃபைனான்சியல் 

சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

 www.gururamfinancialservices.com

 மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுநிதி ஆலோசனைஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர்வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திருஆர்வெங்கடேஷ் , நாணயம் விகடன்அவள விகடன்விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php 

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email: 
gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...