இன்ஷுரன்ஸ் இருக்க பயமேன் என்ற தலைப்பில் முனைவர். க. பாலசந்தர் எழுதிய நூல் இன்று நெல்லை புத்தக திருவிழாவில் வெளியிடப்பட்டது.
நூலாசிரியர் முனைவர் க.பாலசந்தர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் ஆவார், இந்தக் கட்டுரைகளை அவர் தனிநபர் நிதி மேலண்மை இதழ் நாணயம் விகடன் -ல் எழுதி உள்ளார். தொடர்பு எண் 99526 36466
ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு,சுற்றுலா காப்பீடு, திருமணக் காப்பீடு என பல வகையான காப்பீடுகளை ஏன் எடுக்க வேண்டும் என இந்த நூல் விளக்கி சொல்கிறது.
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அருமையான பயனுள்ள நூல்.
பக்கங்கள்: 82
வெளியீடு
தமிழ்ச்சுவடி பதிப்பகம்,
அமைதிச் சோலை,
திருநகர், மதுரை
விலை ரூ.120
பதிப்பகம் மற்றும் கட்டுரை ஆசிரியரை நிதி முதலீடு வாழ்த்தி பாராட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக