திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
11.02.2024
ஞாயிற்றுக்கிழமை
1.தக்காளி-34 2.கத்தரிக்காய்-வெள்ளை(கயல்)-40,வெள்ளை(பாலீஷ்)-30,பச்சைகீரி-20,வைலட்கீரி-20,பச்சை(நீளம்)-18 3.வெண்டைக்காய்-48
4.புடலை-16
5.சுரை-15,12
6.பீர்க்கு-30
7.பூசணி-30
8.தடியங்காய்-14 9.அவரை-46 10.கொத்தவரை-38 11.பாகல்-பெரியது-35,சிறியது-ஸ்டார்-40,மிதிபாகல்-80
12.பச்சைமிளகாய்-48 13.முருங்கை-70
14.பெரியவெங்காயம்-25,24,22
15.சின்னவெங்காயம்-35,30,25 16.காராமணி-38
17.கோவக்காய்-30
18.தேங்காய்-35,34
19.வாழைக்காய்-34
20.வாழைப்பூ(1)-15,12
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12,10
23.கீரைகள்(கட்டு)-15
24.கறிவேப்பிலை-30
25.புதினா-45
26.மல்லி இலை-30
27.வெள்ளரி-சாம்பார்-12,நாடு-18,சாலட்-30,நைஸ்குக்கும்பர்-35 28.இஞ்சி-120 29.மாங்காய்-நாடு-100,கல்லாமை-140 30.ரிங்பீன்ஸ்-80,(பச்சைபீன்ஸ்-60)
31.முள்ளங்கி-20 32.சீனிக்கிழங்கு-28 33.உருளைக்கிழங்கு-28
34.கேரட்-72 35.சௌசௌ-20 36.முட்டைகோஸ்-20 37.பீட்ரூட்-ஊட்டி-50,கம்பம்-46
38.காலிபிளவர்-36
39.குடமிளகாய்-75
40.பஜ்ஜிமிளகாய்-70 41.பூண்டு-சீடு-450,440,420,400 42.கருணைக்கிழங்கு-80 43.சேம்பு(நாடு)-45 44.சேனைக்கிழங்கு-50
45.நார்த்தை-25
46.சிறுகிழங்கு-70,65,60
47.மரவள்ளி-25
48.பட்டர்பீன்ஸ்-120
49.பச்சைபட்டாணி-80 50.டர்னிப்-40
51.நூக்கல்-25
பழங்கள்
1.வாழைப்பழம்
-செவ்வாழை-90,ஏலக்கி-80,மட்டி-80,நேந்திரன்-70,60,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55 2.எலுமிச்சை-70 3.ஆப்பிள்-200,170
4.அன்னாசி-50
5.மாதுளை-160,120
6.கொய்யா-சிவப்பு-80,வெள்ளை-60
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-40,35
10.திராட்சை-(க)-80,பச்சை-100,80 11.சாத்துக்குடி-80,70
12.கிர்ணிபழம்-50 13.கமலாஆரஞ்சு-70,(மால்டா)ஆரஞ்சு-80
நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக