சிறந்த வருமானம்
உறுதியான எதிர்காலம்
என் பி எஸ் ஓய்வு திட்டம்
NPS
பணவீக்க விகித விட அதிக வருமானம் பெற தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்வது அவசியம்.
இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது உள்ள எவரும் சேர முடியும்.
வங்கிகள்
தபால் அலுவலகம்
நிதி சாரா நிறுவனங்கள்
என பலவற்றின் மூலம் இந்தத் திட்டத்தில் சேர முடியும்.
60 வயது அல்லது ஓய்வு பெறும் வயது மொத்தமாக 60 சதவீத தொகையை வரி எதுவும் இல்லாமல் பெற முடியும்
மீதி உள்ள தொகை முதலீடு செய்யப்பட்டு பென்சனாக கிடைக்கும்.