இந்தியாவின் புகழ்பெற்ற
தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தை
(Golden Quadrilateral)
பாரதப்பிரதமர் வாஜ்பாய்
துவக்கிவைத்த தினம் இன்று.
( 6 ஜனவரி 1999)
தங்கநாற்கரச் சாலைத் திட்டம் என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிப்பாதைகளாக மாற்றும் திட்டம் ஆகும்.
பின்னர் இது இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக