திரு.கே.கிருபாகரன்,
ஆம்ஃபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம்: டி.எஸ்.பி நிஃப்டி ஹெல்த்கேர் இடிஎஃப் DSP Nifty Healthcare ETF
டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். நிஃப்டி ஹெல்த்கேர் குறியீட்டில் முதலீடு செய்யும் பாஸிவ் வகைத் திட்டத்தை டி.எஸ்.பி நிஃப்டி ஹெல்த்கேர் இடிஎஃப் (DSP Nifty Healthcare ETF)
என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் 2024 ஜனவரி 25 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ. 5,000
ஹெல்த்கேர் இண்டெஸ்-ல் பார்மா மற்றும் ஹெல்த்கேர் நிறுவனப் பங்குகள் பெற்றிருக்கின்றன. பொதுவாக பார்மா நிறுவனப் பங்குகளை பாதுகாப்பான பங்குகள் என்பார்கள். அதேபோல் பார்மா ஃபண்ட்களையும் குறிப்பிடலாம். இந்ட்த ஃபண்ட்களின் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்..!
திரு.கே.கிருபாகரன்,
ஆம்ஃபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் (AMFI Registered Mutual Fund Distributor)
வடபழனி, சென்னை
அழைக்க 73050 68154
இமெயில்: moneykriya@gmail.com
இணைய தளம்: www.moneykriya.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக