மொத்தப் பக்கக்காட்சிகள்

அனைத்துகாலத்துக்கும் ஏற்ற, பேங்க் ஆஃப் இந்தியா மல்டி அஸெட் அலோகேஷன் ஃபண்ட் Bank of India Multi Asset Allocation Fund

திருஆர்வெங்கடேஷ்

நிறுவனர்,  www.gururamfinancialservices.com

 

பேங்க் ஆஃப் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், இதர நிதி ஆவணங்கள், தங்கம் /வெள்ளி  போன்ற  விலை உயர்ந்த உலோகங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை

பேங்க் ஆஃப் இந்தியா மல்டி அஸெட் அலோகேஷன் ஃபண்ட் (Bank of India Multi Asset Allocation Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.

 

இந்த ஃபண்ட் திட்டத்தில் 2024  பிப்ரவரி 7 முதல் 21 - ஆம் தேதி வரை ரூ.10  முகமதிப்பில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.  அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பு அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து வரலாம்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000

 

பலவகை முதலீட்டு கலவைகளில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் பரவலாக்கும் ஏற்பட்டு குறைகிறது.  அதனால் மிதமான ரிஸ்க் கொண்ட முதலீட்டாளர்கள்  மற்றும் அனைவரும் முதலீடு செய்யலாம். மேலும், முக்கிய சொத்துப் பிரிவுகளில் அதாவது பங்குச் சந்தை, கடன் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தையில் பணம் பிரித்து முதலீடு செய்யப்படுவதால் அனைத்து காலத்துக்கும் ஏற்ற திட்டமாக உள்ளது.

 

.

கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய தொடர்பு கொள்ளவும்

நிதி ஆலோசகர் திருஆர். வெங்கடேஷ்,

குருராம் ஃபைனான்சியல் 

சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்  

நிறுவனர்,

 www.gururamfinancialservices.com

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர்வெங்கடேஷ் அவர்களை தாராளமாக அணுகலாம்

குருராம் ஃபைனான்சியல் சர்வீசஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்  (GURURAM FINANCIAL SERVICES PRIVATE LIMITED)

கால்குலேட்டர்கள் (Calculators)

http://www.gururamfinancialservices.com/investor-education.php

நிதித் திட்டமிடல் (Financial Planning)

http://www.gururamfinancialservices.com/financial-planning.php

மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Funds)

http://www.gururamfinancialservices.com/mutual-funds.php

ஆயுள் காப்பீடு (Life Insurance)

http://www.gururamfinancialservices.com/life-insurance.php

மருத்துவக் காப்பீடு (Health Insurance)

http://www.gururamfinancialservices.com/health-insurance.php

முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய (Downloads)

http://www.gururamfinancialservices.com/downloads.php

நிதி ஆலோசகர் திருஆர்வெங்கடேஷ் , நாணயம் விகடன், அவள விகடன், விகடன் டாட் காம் உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை படிக்க

http://www.gururamfinancialservices.com/my-articles.php 

தொடர்பு கொள்ள (Contact)

http://www.gururamfinancialservices.com/contact.php

Mr. R Venkatesh

AMFI Registered Mutual Fund Distributors.
GuruRam Financial Services Pvt. Ltd.
New No. 14, Old No. 37C, First Floor
Nathamuni Street, T Nagar, Chennai -600017

Tel. +91-9677267889, 9677025125
Email:
gururamforyou@gmail.com

http://www.gururamfinancialservices.com/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...