மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரானார் கௌதம் அதானி! Adani

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரானார் கௌதம் அதானி!*


*⭕. புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி மீண்டும் முதலிடம்!*


*⭕. அதானியின் நிகர மதிப்பு நேற்று ஒரே நாளில், $7.6 பில்லியன் அதிகரித்து, தற்போது $97.6 பில்லியனாக உள்ளது!*


*⭕. ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் அதானி குழுமத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, நேற்று ஒரே நாளில் அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது!*

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
      *ғʀɪᴅᴀʏ 05, ᴊᴀɴ. 2024*
          *★🄲🅁🄺★ 🌹✍️*
[1/5, 6:00 PM] Ashok Advt Ex Kathiravan: *🔹🔸ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரானார் கௌதம் அதானி!*


*⭕. புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி மீண்டும் முதலிடம்!*


*⭕. அதானியின் நிகர மதிப்பு நேற்று ஒரே நாளில், $7.6 பில்லியன் அதிகரித்து, தற்போது $97.6 பில்லியனாக உள்ளது!*


*⭕. ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் அதானி குழுமத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, நேற்று ஒரே நாளில் அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது!*

*_🇮🇳தகவல் மலர்கள்🇮🇳_*
   
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...