ஹிண்டன்பர்க் விவகாரம்: அதானி குழுமத்துக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!
அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறிய ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து, இன்று ஜனவரி 3, 2024 சுப்ரீம் கோர்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து செபி SEBI அமைப்பே தொடர்ந்து விசாரிக்கும்
விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை
22 புகார்களில் 20 புகார்கள் மீதான விசாரணை செபி முடித்துள்ளது.
.
மீதமுள்ள இரு வழக்கையும் செபியே விசாரிக்கும்.
அதானி குழுமப் பங்குகள் விலை ஒரே நாளில் 10% உயர்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக