மொத்தப் பக்கக்காட்சிகள்

குறைந்தபட்ச முதலீடு ரூ. 500 : ஜெரோதா நிஃப்டி 1டி ரேட் லிக்விட் இ.டி.எஃப் Zerodha Nifty 1d Rate Liquid ETF

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 500 : ஜெரோதா நிஃப்டி 1டி ரேட் லிக்விட் இ.டி.எஃப் (Zerodha Nifty 1d Rate Liquid ETF)

 

புதிதாக மியூச்சுவல் ஃபண்ட் துறையில் தடம் பதித்துள்ள ஜெரோதா (Zerodha) நிறுவனம்,  இந்தியாவில் முதல் முறையாக குறுகிய கால குரோத் லிக்விட் திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டம் ஜனவரி 24 -ஆம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 500

 

 இந்த திட்டம் குறுகிய காலத்தில் முதலீடு செய்ய ஏற்ற மிகக் குறைவான ரிஸ்க் கொண்ட திட்டம் ஆகும்.

 இந்தத் திட்டம் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் முதலீடு செய்யவும் தொடர்பு கொள்ளவும்



திருஎஸ்.கார்த்திகேயன்

நிதி ஆலோசகர்

https://winworthwealth.com/

ஆயுள் காப்பீடுமருத்துவக் காப்பீடு எடுக்கவும் திருஎஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.

திருஎஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan)  வாங்கவும் உதவுகிறார்இவரின் மூலம்  அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.

 இவர் குமுதம்நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்

இவர் பிளாங் செக், பணப் பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார்இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered Financial Practitioner) ஆவார்

நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com 

 யூடியுப்

https://www.youtube.com/channel/UCGNt...  

Facebook : https://www.facebook.com/KarthikeyanS...

LinkedIn : https://www.linkedin.com/in/karthikey...

Twitter : https://twitter.com/Winworth_Wealth

தலைமை அலுவலம்:

10-B 1st Floor Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042

  மெயில்winworth2020@gmail.com

தொலைபேசி : 98409 36032,  அலுவலகம்;  044- 4218 0009

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...