இந்தியாவில் கடந்த 42 ஆண்டுகளில் தங்கம் 35 மடங்கும் பங்குச் சந்தை 42 மடங்கும் வருமானம் கொடுத்துள்ளன.
Gold 35 times and Sensex 42.3
19 81 ஆம் ஆண்டு 10 கிராம் தங்கம் 1800 ரூபாயாக இருந்தது இந்த காலகட்டத்தில் பாம்பே பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1700 ஆக இருந்தது.
இப்போது 2024 தங்கம் 10 கிராம் 63 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் குறியீடு 70 ஆயிரம் புள்ளிகளை தாண்டி உள்ளது.
எடுக்கப்பட்ட ரிஸ்குக்கு ஏற்ப பங்குச் சந்தை அதிக வருமானம் கொடுத்துள்ளது.
அதே நேரத்தில் தங்கம் கொடுத்த வருமானம் நல்ல வருமானம் என்றே சொல்ல வேண்டும்.
இதனை ஆபரணமாக வாங்காமல் டிஜிட்டல் வடிவில் வாங்கி இருந்தால் இந்த லாபம் கைகூடி இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக