ஓராண்டில் 400% மேல் வருமானம் கொடுத்த மல்டி பேக்கர் பங்குகள்
இங்கே கடந்த ஓராண்டில் 400% மேல் வருமானம் கொடுத்த நிறுவன பங்குகளின் பட்டியலை காணலாம்.
ஆனால் இந்த வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்குமா என்பது நிச்சயமில்லை.
அதே நேரத்தில் பங்கு முதலீட்டின் மூலம் ஐந்தாண்டுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் பணவீக்க விதத்தை விட அதாவது சுமார் 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலான வருமானத்தை பெற முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக