2023 ஆம் ஆண்டு இந்திய பங்குச் சந்தை கணிசமான வருமானத்தை கொடுத்திருக்கிறது.
லார்ஜ் கேப் நிறுவன பங்குகள் 20%
மிட் கேப் நிறுவன பங்குகள் 44%
ஸ்மால் காப் நிறுவன பங்குகள் 48% வருமானம் கொடுத்திருக்கின்றன.
இதே வருமானம் அடுத்து வரும் ஆண்டுகளிலும் கிடைக்கும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது.
ஆனால் நீண்ட காலத்தில் இந்த பங்குச் சந்தை மூலம் ஆண்டுக்கு சராசரியாக 12 முதல் 15% வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக