அடிப்படை வருமான வரி வரம்பு பழைய வழிமுறை & புதிய வழிமுறை 2023 -24
இந்தியாவில் இரு வருமான வரி முறைகள் நடைமுறையில் உள்ளன.
பழைய வழி முறையில் முதலீடு செலவு' ஆகியவற்றுக்கு பல்வேறு பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த முறையில் அடிப்படை வருமான வரி ஐந்து சதவீதம், 20% மற்றும் 30% என உள்ளது.
புதிய வருமான வரி முறையில் வரிச் சலுகைகள் கிடையாது ஆனால் வருமான வரி விகிதம் குறைவாக உள்ளது. அதாவது அடிப்படை வருமான வரி விகிதம் 5% 10 சதவிகிதம்,15 சதவிகிதம் 20% மற்றும் 30% என உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு இங்கே உள்ள படத்தை பெரிதாக்கி பார்த்துக் கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக