இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானம் ஆண்டு ரூபாய் 2 லட்சத்தை எட்டியுள்ளது.
ஒரு நாட்டின் சராசரி தனிநபர் வருமானம் 2.50 லட்சத்தை தாண்டும் போது, மிகவும் சிறப்பாகச் செயல்படும் துறைகள் பொதுவாக:
1. ரியல் எஸ்டேட்
2. ஆட்டோ
3. நுகர்வோர் & சில்லறை விற்பனை
4. வங்கி & நிதி
5. சுகாதாரம்
6. தொழில்நுட்பம்
இந்தத் துறைகள் சார்ந்த மியுச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது மிக சிறந்த வருமானத்தை அடுத்த 5- 6 ஆண்டுகளில் கொடுக்கும்.
க முரளிதரன்
நிதி ஆலோசகர்
கடலூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக