பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 15 கோடியை தாண்டியது
இந்தியாவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள் எண்ணிக்கை 15 கோடி 50 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் பார்த்த இடங்களில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த 76 லட்சம் பேர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக