பிள்ளைகளுக்கு செல்வத்தை சேர்ப்பது பெரிதல்ல - அவர்களுக்கு
உழைப்பதற்கு கற்றுக் கொடுங்கள்..
பணக்கார மாப்பிளையை தேடுவதை விட - பெண்களுக்கு ஒழுக்கமான மணமகனைத் தேர்ந்தெடுங்கள்..
ஆடம்பரமாக விழாக்களை செய்யாமல் அன்பும் அரவணைப்பும் தேடும்
ஆதரவற்றோருக்கு அன்னமிடுங்கள்..
உங்களுடைய தோல்விகளை மட்டும் சொல்லிக் கொண்டு வாழ்வில் வெற்றியைத் தவற விடாதீர்கள்..
ஒரு போதும் யாரையும் அற்பமாக நினைக்காதீர்கள் -

அவர்களே ஒரு நாள் அற்புதங்களை நிகழ்த்தக் கூடும்..
வாழ்க்கை எப்போதும் பிரகாசத்தை மட்டும் தருவதல்ல - இருளையும் ஒளியையும் சேர்த்தே அது வழங்கும்.

வாட்ஸ் அப்பில் வந்தது
இவ்ளோ அருமையாக எழுதியவர் யார் என்று உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் பாக்ஸில் கொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக