உங்கள் பணத் தேவைகளை மியூச்சுவல் ஃபண்ட் எப்படி நிறைவேற்றும்?
நாணயம் விகடன் நடத்தும் ' உங்கள் பணத் தேவைகளை மியூச்சுவல் ஃபண்ட் எப்படி நிறைவேற்றும்?' என்கிற ஆன்லைன் கட்டண வகுப்பு டிசம்பர் 30, 2023 சனிக் கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கிறது.
இதில் செபி (SEBI) பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர், (Wealthladder.co.in) திரு, ச.ஶ்ரீதரன் சிறப்புரையாற்றுகிறார்.
இவர் நிதி ஆலோசனை மற்றும் காப்பீட்டு ஆலோசனையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் ஆவார். கட்டணம் ரூ.300.
முன்பதிவு செய்ய https://bit.ly/47ciwLW
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக