*நீங்கள் யார்?*
*கடன் இல்லாமல், மாதாமாதம் வரும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்தி, இப்போது இருக்கும் வசதிகள் போதுமானது எனும் மனநிறைவுடன் வாழ்ந்தால் நீங்கள் உலகின் மிகப் பெரிய பணக்காரர்!*_
_*உங்கள்* *வாழ்க்கைத்துணை உங்களை நேசித்தால் நீங்கள் உலகின் *கவர்ச்சியான நபர்!*_
_*உங்கள்* *பிள்ளைகள் உங்களை ஆதர்சமாக நினைத்தால் நீங்கள் ஒரு *சூப்பர் ஸ்டார்!*_
_*"அந்த* *அங்கிள் மாதிரி நீயும் வாழ்க்கையில நல்லா வரணும்" என அண்டை வீட்டுத் தாய்மார்கள் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை சொன்னால் நீங்கள் ஒரு *சூப்பர் ஹீரோ!*_
_*ஏதாவது* *பிரச்சனை என்றால் அதைத் தீர்க்க உங்கள் அண்டை அயலார், உற்றார்-உறவினர் உங்களை நாடி வந்தால் நீங்கள் ஒரு *தலைவன்!*_
_*உங்களை* *நேரில் பார்க்காதவர்களும் உங்களை மதித்தால் நீங்கள் ஒரு *பிரபலம்!*_
*அன்பு-பகைவரிடமும் காட்டினால் ...*
*மனிதன் ஆகிறான்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக