நமது நாட்டு சிறு முதலீட்டாளர்கள் பக்குவம் அடைந்து உள்ளனர் என்பதற்கு இதோ சான்று.
கடந்த 2 ஆண்டுகளில் மூன்று சரிவுகள் ஏற்பட்ட காலகட்டங்களில் SIP மூலம் முதலீடு செய்வதில் எந்த சரிவும் இல்லை. முதலாவது பங்கு சந்தை சரிவு ஏப்ரல்-ஜூன் 22ல், இரண்டாவது டிசம்பர் முதல் மார்ச் 23 வரை, பின்னர் அக்டோபர் 23ல்.
மாதம்தோறும் SIP மூலம் முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகை விவரம்
Jan'21 : 8023 cr.
Feb'21 : 7528 cr.
Mar'21 : 9182 cr.
Apr'21 : 8591 cr.
May'21 : 8819 cr.
June'21 : 9156 cr.
July'21 : 9609 cr.
Aug'21 : 9923 cr.
Sept'21 : 10,351 cr.
Oct'21 : 10,519 cr.
Nov'21 : 11,005 cr.
Dec'21 : 11,305 cr.
Jan'22 : 11,517 cr.
Feb'22 : 11,438 cr.
Mar'22 : 12,328 cr.
Apr'22 : 11,863 cr.
May'22 : 12,286 cr.
June'22 : 12,276 cr.
July'22 : 12,140 cr.
Aug'22 : 12,694 cr.
Sept'22 : 12,976 cr.
Oct'22 : 13,040 cr.
Nov'22 : 13,307 cr.
Dec'22 : 13,573 cr.
Jan'23 : 13,856 cr.
Feb'23 : 13,686 cr.
Mar'23 : 14,276 cr.
Apr'23 : 13,727 cr.
May'23 : 14,749 cr.
June'23 : 14,734 cr.
July'23 : 15,245 cr.
Aug'23 : 15,813 cr.
Sept'23 : 16,420 cr.
Oct'23 : 16,928 cr.
Nov'23 : 17,703 cr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக