சிலரிடம் சில விஷயங்களை புரிய வைக்க கஷ்டபடுவதை விட புன்னகையுடன் கடந்து செல்வது நல்லது.
தரமற்ற வார்த்தைகளுக்கு பதில் கொடுக்காதீர்கள். அவ்வாறு பதில் கொடுத்தால் உங்களின் தரம் தான் குறைந்து விடும்.
நல்லதை எதிரி சொன்னாலும் கேளுங்கள். ஆனால் கெட்டதை நண்பன் சொன்னாலும் கேட்காதீர்கள்.
உங்கள் கருத்தினில் நீங்கள் சரியாக இருக்கும்போது பிறரின் விமர்சனங்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
- (ப/பி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக