மொத்தப் பக்கக்காட்சிகள்

உத்தரவாத வருமானம் வாழ்நாள் முழுவதும்..! எல்.ஐ.சி ஜீவன் உத்சவ் Jeevan UTSAV

உத்தரவாத வருமானம் வாழ்நாள் முழுவதும்..! 

எல்..சி ஜீவன் உத்சவ் Jeevan UTSAV

 

இந்தியாவின் ஒரே பொது காப்பீட்டு நிறுவனமான எல்..சி "ஜீவன் உத்சவ்" (Jeevan UTSAV) என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை எல்..சி-யின் சேர்மன்  திரு. சித்தார்த் மொஹந்தி அறிமுகப்படுத்தி உள்ளார்.

 

பாலிசி பற்றி…!

 எல்..சி-யின் ஜீவன் உத்சவ்,  தனிநபர் சேமிப்பு மற்றும் முழு ஆயுள் காப்பீடு இணைந்த திட்டமாகும். இது பிரீமியம் செலுத்தும் காலம் முழுவதும் உறுதியளிப்புத் தொகை அளிக்கக் கூடிய வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் திட்டமாகும்.  இதன் தனித்த அடையாள எண் 512N363V01.

 

@ 90 நாட்கள் முதல் 65 வயது உள்ளவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்

@ குறைந்தபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள்

@ அதிகபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் 16 ஆண்டுகள்

 @ அடிப்படை காப்புத்தொகையின் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கு ரூ.40 உறுதியளிப்புத் தொகையாக வரவு வைக்கப்படும்

 

பிரீமியம் செலுத்தும் காலத்திற்குப் பிறகு பாலிசிதாரர் வாழ்வுக் காலப் பயனாக கீழ்க்கண்ட தேர்வுப் பயன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்

 

தேர்வு 1 : சீரான வருமான பலன்

ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும் ஒத்திவைப்பு காலமான 3 முதல் 6 ஆண்டுகள் கழித்து அடிப்படை ஆயுள் காப்பீட்டுத் தொகையில் 10% வழங்கப்படும்

 

தேர்வு 2 : விருப்ப வருமான பலன்

ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவில் வழங்கப்படும் 10% ஆயுள் காப்பீட்டு தொகையை உடனடியாக பெறாமல், அதனை மொத்தமாக பிறகு எல்..சி-யின் பாலிசி நிபந்தனைகளின் படி பிறகு பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கிறது. இதற்கு 5.5% ஆண்டு கூட்டு வட்டி அளிக்கப்படுகிறது

 

இறப்புப் பலன்கள்

 

  • காப்பீட்டுப் பாதுகாப்பு தொடங்கப்பட்ட பிறகு பாலிசி நடப்பில் இருந்தால், பாலிசிதாரர் இறப்பின் போது "இறப்புக் காப்பீட்டுத் தொகை" சேர்ந்துள்ள உறுதியளிப்புத் தொகையுடன் அளிக்கப்படும். இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட பிரீமியத்தின் 105% க்கு குறையாமல் இறப்பு பலன் வழங்கப்படுகிறது. "அடிப்படை காப்பீட்டுத்தொகை" அல்லது "ஆண்டு பிரீமியத்தின் 7 மடங்கு" இவற்றில் எது அதிகமோ அது இறப்புக் காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்படும்.
  • முதிர்வுப் பயனுக்கு மாற்றாக, ஒத்திவைப்பு காலத்திற்கு பிறகு சீரான/விருப்ப வருமான பலன் வழங்கப்படுகிறது
  • கடன் வசதி உண்டு
  • உயர் காப்பீட்டுத் தொகைக்கான பிரீமியத்தில் தள்ளுபடி உண்டு

 

விருப்பத்தேர்வு பயன்கள்..!

 

இத்திட்டத்தில் 5 விருப்பத்தேர்வு பயன்கள் அளிக்கப்படுகின்றன

  • விபத்தினால் நேரும் உயிரிழப்பு மற்றும் திறன் செயலிழப்பு
  • விபத்து காப்பீடு
  • டெர்ம் அஷ்யூரன்ஸ் தேர்வு
  • இடர்தரும் நோய்களுக்கான பயன்
  • வருங்கால பிரீமியங்களிலிருந்து விலக்கு

 

இந்தத் திட்டம் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் முதலீடு செய்யவும் தொடர்பு கொள்ளவும்

திருஎஸ்.கார்த்திகேயன்


நிதி ஆலோசகர்

https://winworthwealth.com/

ஆயுள் காப்பீடுமருத்துவக் காப்பீடு எடுக்கவும் திருஎஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.

திருஎஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan)  வாங்கவும் உதவுகிறார்இவரின் மூலம்  அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.

 இவர் குமுதம்நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்

இவர் பிளாங் செக், பணப் பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார்இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered Financial Practitioner) ஆவார்

நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க

https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com 

 

யூடியுப்

https://www.youtube.com/channel/UCGNt...  

Facebook : https://www.facebook.com/KarthikeyanS...

LinkedIn : https://www.linkedin.com/in/karthikey...

Twitter : https://twitter.com/Winworth_Wealth

தலைமை அலுவலம்:

10-B 1st Floor Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042

  மெயில்winworth2020@gmail.com

தொலைபேசி : 98409 36032,  அலுவலகம்;  044- 4218 0009

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...