*வாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்து கொள்வது?*
How to function in a WhatsApp group?
1. *குரூப்பின் நோக்கம்/காரணத்தை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.*
1. Know the purpose/ reason for the formation of the group and act accordingly.
*2. ஒரு குழுவில் பதிவிடும் செய்திகள் உண்மையானதா என உறுதி செய்து அனுப்புங்கள்.*
2. Confirm the validity of the news you wish to share in your group before circulating it.
*3. உங்களிடம் இருந்து வரும் செய்தி உண்மை எனில் மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். குழுவுக்கும்,* உங்களுக்கும் பெருமை.
3. If the news you circulate is true, you will be respected by the members. It brings honour to you and your group.
*4. கலந்துரையாடல் -தனிப்பட்ட நபரிடம் தேவைப்பட்டாலன்றி தனியாக விவாதிக்கவும்.*
4. Discussion - unless necessary, deal individually with a member.
*5. பயனுள்ள தகவல்கள் மட்டும் பதிவிடுங்கள். உங்களை தரம் உயர்த்தி காட்டும்*.
5. Post only useful news. This will elevate your status.
*6. நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட குரூப்பில் இருப்பதால் அதிகமாக மறுபதிவு செய்ய நேரிடுகிறது. ஒருமுறை பார்த்த வீடியோ மற்றும் படத்தை உடனே அழித்துவிடவும். பார்த்த விஷயம் மறுமுறை வந்தால் அதை உடனே நீக்கவும்*
6. Since we are in more than one group, there is a tendency to repeat the postings. Delete a video or picture immediately after viewing it once.If you receive the same material, delete it at once.
*8. ஒரு வீடியோ மற்றும் படத்தை பார்த்தாலே அதை அடுத்தவருக்கு பகிரலாமா வேண்டாமா, ஏற்கனவே பகிரப்பட்டது தானா என்று முடிவு செய்யுங்கள். பிறகு பகிருங்கள்.*
8. Before sharing a video or picture with the others, consider carefully if it's worth sharing or if it has been shared previously ; then, go ahead and share.
*9. தவறான மருத்துவ குறிப்புகளை குரூப்பில் அனுப்ப வேண்டாம். வதந்திகளுக்கு துணைப் போகாதீர்கள*்.
9. Don't share incorrect medical notes. Don't support rumours.
*10.கொலை செய்வது, கையை வெட்டுவது போன்ற கொடுரமான, ஆபாசமான, கோரமான படங்கள்/வீடியோவை அனுப்ப/பகிர வேண்டாம்.*
10. Don't share violent or gruesome pictures/videos e.g.murder, chopping of hands, indecent pictures
*11. காலை, மாலை, இரவு வணக்கங்களை குரூப்பில் தவிருங்கள்.*
11. Refrain from sending morning, afternoon and evening/night greetings in the chat group.
*12. நம்மால் & நம் பதிவால் குழு அட்மின் பாதிக்கப்படாதவாறும், மற்றவர் வெறுக்கத்தகாதவாறும் பதிவிட வேண்டும்.*
12. Conduct yourself such that the group admin is not affected or hated by our postings.
*13. குழுவில் சில தேவைகளை பதிவிடும் பொழுது நாள் மற்றும் தங்கள் பெயருடன் பதிவிடுங்கள். மற்றவருக்கு பெயர் தெரிய வாய்ப்பாகும். பல மருத்துவ அல்லது கல்வி தேவை குறித்த செய்திகள், வருட கணக்காக பரிமாரப் படுகின்றன.*
13. When posting about needs in the group, specify the day and type your name in the message.The others in the group will come to know your name. Several medical or educational needs are being shared for many years.
*14. எப்பொழுதும் குரூப்பில் அமைதியாக இருக்காதீர்கள்*
14. Don't remain silent in a group all the time.
*15. வீடியோ/படங்கள் பதிவிடும் போது அதில் என்ன உள்ளது/எதைப் பற்றி என்பதைக் குறிப்பிட எக்காரணம் கொண்டும் மறவாதீர்கள். நம்மில் பலர் இதைச் செய்வதே இல்லை.*
15. When forwarding videos/pictures, don't forget to indicate the content of the material. Many of us fail to do this.
எப்போதும் உங்களுடன்...
Always with you
*M.Kathiraven*
*Chief Executive :* VALUE PLUS
*Editor & Publisher :* TOWN NEWS
Ex Secretary : Tamil Media Club
Ex Treasurer : Tamilnadu Editors Guild
*Member :* Madras Adclub
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக