Nifty
இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக பாசிட்டிவ் வருமானத்தை கொடுத்திருக்கிறது.
அதன் விவரத்தை இங்கே உள்ள படத்தை பெரிதாக்கி பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அடுத்த ஆண்டும் இதே போல் தொடர்ந்து பாசிட்டிவ் வருமரத்தை கொடுக்குமா என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது
அதே நேரத்தில் ஐந்தாண்டுக்கும் மேற்பட்ட நீண்ட காலத்தில் இந்திய பங்குச்சந்தையானது சராசரியாக 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பணவீக்க வேதத்தை விட அதிக வருமானத்தை கொடுத்து வருகிறது
மேலும் இந்த வருமானத்துக்கு பிக்சட் டெபாசிட் கடன் பத்திரங்கள் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான வருமான வரி கட்டினால் போதும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக