Mutual funds
40% மேல் வருமானம் கொடுத்த மிட் கேப் மியூச்சுவல் பண்டுகள்
முடிந்த 2023 ஆம் ஆண்டில் மூன்று மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் மிட்கேப் பிரிவில் 40% மேல் வருமானம் கொடுத்திருக்கின்றன.
இந்த வருமானம் அடுத்து வரும் ஆண்டுகளில் உறுதியாக கிடைக்காது என்றாலும் சராசரியாக பணவீக்கத்தை விட அதிகமாக சுமார் 12 முதல் 15 சதவீதம் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக