நிஃப்டி புள்ளிகள் ஆயிரத்திலிருந்து 21 ஆயிரம் வரை என்ன சாதனை?
இந்திய பங்குச் சந்தையின் தேசிய பங்குச் சந்தை குறியீடு ஆயிரம் புள்ளிகள் இருந்து 21,000 புள்ளிகளுக்கு எப்படி உயர்ந்து வந்தது என்கிற விவரத்தை இங்கே உள்ள படத்தை பெரிதாக்கி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்திய பங்குச் சந்தை நீண்ட காலத்தில் பணம் வைக்க வைத்த விட அதிக வருமானம் கொடுத்திருப்பது இதன் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக