2023 இந்திய பங்குச் சந்தை பலவித சாதனை
முடிந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய பங்குச் சந்தை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது
தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பாசிட்டிவ் வருமானத்தை கொடுத்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் பி எஸ் இ குறியீடு 71 ஆயிரம் புள்ளிகளையும் தேசிய பங்குச் சந்தையின் என் எஸ் இ குறியீடு 21,000 புள்ளிகளையும் கடந்த சாதனை படைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக