2023 மிக அதிக வருமானம் கொடுத்த மிக்க நிறுவன பங்குகள்
2023 ஆம் ஆண்டில் மிக அதிக வருமானம் கொடுத்த பங்குகளில் பி எஸ் இ முதலிடத்தில் உள்ளது.
அதற்காக இது அடுத்த ஆண்டும் அதிக வருமானம் கொடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
முதலீட்டாளர்கள் அவர்களின்
நிதி இலக்கு
ரிஸ்க் எடுக்கும் திறன்
முதலீட்டு காலம்
ஆகியவற்றிற்கு ஏற்ப முதலீட்டு முடிவு எடுக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக