Mutual funds
கடந்த பத்தாண்டுகளாக 20 சதவீதத்துக்கு மேல் வருமானம் கொடுத்து வரும் சுமால் கேப் மியூச்சுவல் பண்டுகள்
சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஸ்மால் காப் மியூச்சுவல் பண்டுகள் 10 ஆண்டுக்கு மேற்பட்ட காலத்தில் மனைவி கவிதை மிக அதிக வருமானத்தை கொடுத்து வருகின்றன.
இங்கே கடந்த பத்தாண்டுகளில் மிக அதிக வருமானத்தை கொடுத்த 10 திட்டங்களை காணலாம்.
இந்த வருமானம் வரும் காலங்களில் உறுதியாக கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அதே நேரத்தில் பணம் வைக்க வைத்த விட அதிகமாக சுமார் 12 முதல் 15 சதவீத வருமானம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக