எஸ்பிஐ ஆயிரம் பிரிமியத்தில் 20 லட்சம் காப்பீடு SBI Bank
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான SBI ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் பிரிமியத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீடு பாலிசி
இந்த பாலிசியில் விபத்து காப்பீடு
மின்சாரம் தாக்கிய இறப்பு
பாம்பு கடித்து இறப்பு
எதிர்பாராத விபத்துக்கள்
ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
இந்த பாலிசி எடுக்க SBI வாடிக்கையாளராக இருப்பது அவசியம்