குறைந்தபட்ச முதலீடு ரூ.100:
டாடா கோல்டு இ.டி.எஃப் ஃபண்ட் Tata Gold ETF Fund
டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டத்தை டாடா கோல்டு இ.டி.எஃப் ஃபண்ட் (Tata Gold ETF Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் 2024 ஜனவரி 9-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து என்.ஏ.வி மதிப்பு அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.100
நீண்ட காலத்தில் தங்கம் ஆண்டுக்கு 9-10 சதவிகித வருமானத்தை கொடுத்துள்ளது. இது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், பணவீக்க விகிதத்தை விட அதிகமாகும்.
தங்கத்தில் டிஜிட்டல் முறையில் முதலீடு செய்யும் போது செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி. வரி போன்ற இழப்புகள் இல்லை.
அதனால் தங்கத்தில் இழப்பு இல்லாமல் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த ஃபண்டில் பணம் போடலாம்.
முதலீடு செய்ய மற்றும் கூடுதல் விவரங்களுக்கு..!
திரு. கே.கிருபாகரன்,
ஆம்ஃபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் (AMFI Registered Mutual Fund Distributor)
வடபழனி, சென்னை
அழைக்க 73050 68154
இமெயில் moneykriya@gmail.com
இணைய தளம்: www.moneykriya.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக