குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 : டிஎஸ்பி நிஃப்டி ஸ்மால் கேப் 250 குவாலிட்டி 50 இண்டெக்ஸ் ஃபண்ட் DSP Nifty Small cap 250 Quality 50 Index Fund
டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி ஸ்மால் கேப் 250 குவாலிட்டி 50 குறியீட்டில் முதலீடு செய்யும் பாசிவ் வகை திட்டத்தை
டிஎஸ்பி நிஃப்டி ஸ்மால் கேப் 250 குவாலிட்டி 50 இண்டெக்ஸ் ஃபண்ட் (DSP Nifty Small cap 250 Quality 50 Index Fund) என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தக் குறியீட்டில் நிறுவனங்களின் தரக்குறியீட்டை அடிப்படையாக கொண்டு முன்னணியில் உள்ள 50 ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தில் டிசம்பர் 15-ம் தேதி வரை முதலீட்டை தொடங்கலாம்.
குறைந்தபட்ச முதலீடு ரூ. 100
பங்குச் சந்தை குறியீட்டை பின்பற்றி முதலீடு செய்யும் பாஸிவ் வகை திட்டம் இது என்பதால் செலவு விகிதம் மிகக் குறைவு.
இந்த ஃபண்ட் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் சிறிய நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கும் ஸ்மால் கேப் குறியீட்டில் முதலீடு செய்யப்படுவதால் இது அதிக ரிஸ்க் உடைய திட்டமாகும். அதனால், முதலீட்டுக் காலத்தை சுமார் 10 ஆண்டுகள் என மிக நீண்ட காலமாக வைத்து கொள்ளவும். அப்படி செய்யும்பட்சத்தில் ரிஸ்க் வெகுவாக குறைந்து ஆண்டுக்கு சராசரியாக 12-15% பெற முடியும்.
இந்தத் திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் முதலீடு செய்யவும் தொடர்பு கொள்ளவும்
திரு. எஸ்.கார்த்திகேயன்,
நிதி ஆலோசகர்,
ஆயுள் காப்பீடு& மருத்துவக் காப்பீடு எடுக்கவும் திரு. எஸ்.கார்த்திகேயன் அவர்களை அணுகலாம்.
திரு. எஸ்.கார்த்திகேயன் வீட்டுக் கடன் (Home Loan) வாங்கவும் உதவுகிறார். இவரின் மூலம் அனைத்து விதமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
இவர் குமுதம், நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் பல்வேறு டியூடிப் சேனல்களிலும் முதலீடு குறித்த தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இவர் பிளாங் செக், பணப் பழக்கம் தமிழ் நூல்களை எழுதி இருக்கிறார். இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமான நூல் ஆகும். இவர் சார்டட் ஃபைனான்ஸியல் பிராக்டிஷனர் (Chartered Financial Practitioner) ஆவார்.
நாணயம் விகடனில் இவர் எழுதிய கட்டுரைகளை படிக்க
https://www.vikatan.com/author/es-kaarttikeeynnn-niti-aaloockr-winworthgroups-com
யூடியுப்
https://www.youtube.com/channel/UCGNt...
Facebook : https://www.facebook.com/KarthikeyanS...
LinkedIn : https://www.linkedin.com/in/karthikey...
Twitter : https://twitter.com/Winworth_Wealth
தலைமை அலுவலம்:
10-B 1st Floor Tharamani 100 Feet Road,
Baby Nagar, Velacherry, Chennai – 600 042
இ மெயில்: winworth2020@gmail.com
தொலைபேசி : 98409 36032, அலுவலகம்; 044- 4218 0009
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக