மொத்தப் பக்கக்காட்சிகள்

உங்கள் பணத் தேவைகளை மியூச்சுவல் ஃபண்ட் எப்படி நிறைவேற்றும்? Wealth ladder

உங்கள்  பணத் தேவைகளை மியூச்சுவல் ஃபண்ட் எப்படி நிறைவேற்றும்?

 


நாணயம் விகடன்  நடத்தும்  ' உங்கள் பணத் தேவைகளை  மியூச்சுவல் ஃபண்ட்  எப்படி நிறைவேற்றும்?' என்கிற  ஆன்லைன் கட்டண வகுப்பு  டிசம்பர் 30, 2023 சனிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கிறது.

இதில் செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர், (Wealthladder.co.in)   திரு, ச.ஶ்ரீதரன் சிறப்புரையாற்றுகிறார்.

இவர்  நிதி ஆலோசனை மற்றும் காப்பீட்டு ஆலோசனையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் ஆவார். கட்டணம் ரூ.300 ஆகும். 

முன்பதிவு செய்ய https://bit.ly/47ciwLW

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி BIS

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி 8 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் வளர்ச்சி. நீங்கள் பதிவிறக்கம் செய்...