மொத்தப் பக்கக்காட்சிகள்

தொடர்ந்து பல மாதங்களாக வருமானம் எதுவும் தராத நிறுவன பங்குகள் உஷார் மக்களே உஷார் share investment

தொடர்ந்து பல மாதங்களாக வருமானம் எதுவும் தராத நிறுவன பங்குகள் உஷார் மக்களே உஷார் 

share investment
பங்குச்சந்தை முதலீடு பொருத்தவரையில் அதில் ரிஸ்க் என்பது மிகவும் அதிகம்.

பல நிறுவன பங்குகள் நீண்ட காலத்துக்கு வருமானம் எதுவும் தராமல் இருக்கக்கூடும்.

முன்னணி நிறுவனமான ஐடிசி பங்கு கூட பல ஆண்டுகள் தொடர்ந்து வருமானம் எதுவும் வராமல் இருந்தது அதன் பிறகு வேகமாக விளையாட்டும் கண்டு வருகிறது.

இங்கே கடந்த பல மாதங்களாக வருமானம் எதுவும் தராத சில நிறுவனங்களின் பட்டியலை காணலாம்.

இந்த நிறுவனங்களில் விற்பனை வளர்ச்சி லாப வளர்ச்சி எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்கிற விஷயங்களை அலசி ஆராய்ந்து முதலீட்டை தொடரலாமா இல்லை இந்த லாபம் தராத நிலையில் வெளியேறிவிடலாமே என்பதை அலசி ஆராயுங்கள்.

தேவைப்பட்டால் நல்ல பங்கு சந்தை நிபுணர் ஒருவரை அணுகி ஆலோசனை பெறவும் இந்த பங்குகளை நீங்கள் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி BIS

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி 8 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் வளர்ச்சி. நீங்கள் பதிவிறக்கம் செய்...