பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானத்துக்கு கோட்டக் ஹெல்த் கேர் ஃபண்ட் Kotak Healthcare Fund
கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஃபார்மா மற்றும் ஹெல்த் கேர் நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டம் கோட்டக் ஹெல்த் கேர் ஃபண்டு Kotak Healthcare Fund) -ஐ அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் 2023 டிசம்பர் 4 ஆம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூ. 5,000-லிருந்து முதலீட்டை தொடங்கலாம்.
இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் மருத்து தயாரிப்பு தொடர்பான நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. நீண்ட காலத்தில் பணவீக்கத்தை விட அதிகமாக அதாவது ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய
திரு. சிவகாசி மணிகண்டன்,
நிறுவனர்,
+ 91 98405 77675
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதி ஆலோசனை, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க திரு. சிவகாசி மணிகண்டன் அவர்களை அணுகலாம்.
https://www.vikatan.com/author/aismoneycom
யூடியூப் வீடியோக்கள் பார்க்க
https://www.youtube.com/channel/UC7-lJ58kPJoRdmDipteAexA
Head Office
S. Manikandan, MBA (F&M), [MBA, I & FP],
FChFP, CIS, AMFI, CII (London)
Managing Director - AISMONEY
No. 21, MBT Road, (Opp) Indian Bank, Walajapet - 632 513
Ranipet Dt. TN, India.
+ 91 98405 77675
+ 91 96777 66393 (Office)
support@aismoney.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக