செய்கூலி,சேதாரம் இழப்புகள் இல்லாமல் தங்கத்தில் முதலீடு செய்ய பரோடா பிஎன்பி பரிபாஸ் கோல்ட் இ டி எஃப் Baroda BNP Paribas Gold ETF
பரோடா பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தங்கத்தில் முதலீடு செய்யும் புதிய வகை பரோடா பிஎன்பி பாரிபாஸ் கோல்ட் இ டி எஃப் ( Baroda BNP Paribas Gold ETF ) திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரத்திலிருந்து முதலீட்டை தொடங்கலாம்.
Open Date
Nov 28, 2023
Close Date
Nov 30, 2023
நவம்பர் 30-ம் தேதிக்கு பிறகு இதன் யூனிட்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் அதன் பிறகு என்.ஏ.வி மதிப்பு அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யும்போது செய்கூலி,சேதாரம் போன்ற இழப்புகள் இல்லை. டிஜிட்டல் முறையில் முதலீடு செய்யும்போது பணத்திற்கான கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.
நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தை தாண்டி அதிக வருமானம் தரும் திட்டங்களில் முக்கிய இடத்தில் உள்ளது. மேலும் ஒருவரின் முதலீட்டுக் கலவையில் 10-15% மட்டுமே தங்கத்தில் இருப்பது சிறந்தது.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீடு செய்ய…!
திரு. கே.கிருபாகரன்,
பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், சென்னை
திரு. கே.கிருபாகரன்,
ஆம்ஃபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் (AMFI Registered Mutual Fund Distributor)
வடபழனி, சென்னை
அழைக்க 73050 68154
இமெயில் moneykriya@gmail.com
இணையதளம்: www.moneykriya.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக