பச்சிமோத்தாசனம்
---------------------
நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் எளிமையான முறையில் எந்த வித செலவீனங்களும் இல்லாமல் சில எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதும்..
யோகா ஆசனம் என்று அழைக்கப் படுகின்றதால் அது மதம் தொடர்பானது என்று நினைப்பதும்,
அதை தவிர்ப்பதும்
இன்று நடை முறையில் இருக்கின்றது.
யோகம் என்றால் அதிர்ஷ்டம் அல்லது பரிசு என்ற பொருள் இலக்கணத்தில் குறிக்க படுகிறது...
ஆரோக்கியமாக நோய் இல்லாமல் வாழ்வதற்கு கிடைத்த பரிசு என்றும் அதிர்ஷ்டம் என்றும்
சொல்ல படுகிறது.
எனவே நாம் எதையும் ஒதுக்கி விடுவதாக இல்லாமல்
"ஓர் இறை கொள்கை"
க்கு தடையாக இல்லாமல் இருகின்றவைகளை தேர்ந்தெடுத்து வாழ்கையில்
கடை பிடித்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு முயற்சி செய்வோம்.
உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியில் ஓன்று. பச்சிமோத்தாசனம்.
-------------------------------------
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால்
பித்தப்பை தொடர்பான
நோய்கள் சீர்படும்
பித்தப்பை கல், உருவாவதை தடுக்கும்..
கர்ப்பபை கீழிறங்குதல் நீக்கும்..
கர்ப்பபை நீர்கட்டி உறுவாவதை தீர்க்கும்...
கல்லீரல் கொழுப்பு
(FATTY LIVER) தொந்தரவுகள்
தீர்க்கும்....
நீரிழிவு நீக்கும்.
பிறப்புறுப்புகள் பிரச்சனைகள் தீர்க்கும்..
மலச்சிக்கல் நீங்கும் .
முதுகெலும்பு நீட்டிக்கப்படுவதால் முதுகுவலி..
இடுப்புவலி தீரும்...
மனம்
அமைதி பெறும்....
இந்த பயிற்சி
செயல்முறை.. மிக மிக எளிமை.....
கால்களை நீட்டி நேராக உட்கார்ந்து கொண்டு . இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால்
கால் பாதத்தையோ,
Or கட்ட விரலையோ பிடித்துகொள்ள
வேண்டும். கால்களை மடக்க கூடாது.
இந்த நிலையில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை இருங்கள்
பின்னர் மூச்சை உள்ளிழுத்தவாறு மேலெழும்பி.. பயிற்சியை முடிக்கவும்...
கவனம்
--------------
சமீபத்திய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்.. ஹெர்னியா பிரச்சனை உள்ளவர்கள்..
கர்பிணி பெண்கள் தவிர்த்தல் மிகவும்
குறிப்பிட தக்கது.
* தொகுப்பு "
Dr.M. நூருல் அமீன்.
South Indian Institute of Indigenous Medicine's Chennai 1.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக