உத்திரவாத வருமானத் திட்டம் லாபகரமானதா?
சில ஆண்டுகள் பிரிமியம் கட்டி விட்டால் அதன் பிறகு ஆடுதொரும் வருமானம் கிடைக்கும் என்பதாக பல திட்டங்கள் உள்ளன .
ஆனால், இதன் வருமானம் 6.6% மட்டுமே.
எனவே இது போன்ற திட்டங்களில் அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது இல்லை என்றால் பணவீக்கத்தை விட குறைவான வருமானம் என்பது ஒருவரை ஏழ்மையாக்கி விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக